என் இனிய வலைப்பதிவர்களே,
வணக்கம். இதுவரை சும்மா blog blog ஆ படிச்சுட்டு இருந்த நான் எனக்காக ஒரு blog வேணாமா nu room போட்டு யோசிச்சு பார்த்தேன். அதோட விளைவா தான் இந்த blog. இனிமேல் time கிடைக்கறப்போ எழுதறேன். அப்படி time கிடைக்கலைனாலும் எழுதறேன்
Subscribe to:
Post Comments (Atom)
ரூம் எங்க போட்டு யோசிச்சிங்க??? உற்ச்சாகத்துக்கு ஊட்டச்சத்து பானம் எதுனா குடிச்சிங்கள?? குடிச்சிருந்த புத்தம் புது கதை பொங்கல் மாறி பொங்கி வந்து இருக்கும்......
ReplyDeletekeep up the good work....உங்ககிட்ட இருந்து இன்னும் நெறைய எக்ஸ்பெக்ட் பண்றன்